தமிழ் நவீனக் கவிதைப் பரப்பின் முக்கியமான சில கவிஞர்களின் கவிதைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட கவிதைகளை ஆராய்வதோடு, சமகாலத் தமிழ்ச் சூழலில் காணப்படும் லிரிக்கல் கவிதை வடிவம், எதிர்கவிதை ஆகிய போக்குகளின் மீதும் சிறப்பு கவனம் செலுத்தும்.

This course will explore a broad selection of modern Tamil poems so you can acquire in-depth knowledge regarding the literary aesthetics, style and techniques employed in Tamil poetry. Beginning and emerging Tamil writers will enrich and rework their poems, and also attempt bold new experimentation.

* This course will be conducted in Tamil. *

Unfortunately, we are full!

Registrations for this course are now closed but do join our mailing list here to be updated on future courses like this.

Summary / சுருக்கம்

Course code: PS1A

6-session Masterclass

For Foundation to Intermediate Writers

Limited places available

Selective entry – we’ll offer places to writers who show promise

அடிப்படைநிலை எழுத்தாளர்கள் முதல்  இடைநிலை எழுத்தாளர்கள் வரை

குறைந்த இடங்களே உள்ளன

தேர்வு –  படைப்பு ரீதியாக நம்பிக்கை தரும் எழுத்தாளர்களுக்கே இடம் வழங்கப்படும்

 

Dates / நாட்கள்

6 sessions on:

  • 19 June 2022, Sunday
  • 26 June 2022, Sunday
  • 2 July 2022, Saturday
  • 9 July 2022, Saturday
  • 17 July 2022, Sunday
  • 24 July 2022, Sunday

9:30 am to 12:30 pm

 

Venue / இடம்

The Possibility Room
Level 5, National Library Building
100 Victoria St
Singapore 188064

 

சுருக்கமான அறிமுகமும் கற்றலின் இலக்குகளும் / Overview and Learning Outcomes

தமிழ் நவீனக் கவிதைப் பரப்பின் முக்கியமான கவிஞர்களின் கவிதைகளிலிருந்து விரிவான அளவில் தெரிவுசெய்யப்பட்ட கவிதைகளை இந்தப் பாடத்திட்டம் ஆராயும். இந்தக் கவிதைகளின் படைப்பு அழகியல், நடைகள், உத்திகள் ஆகியவை பற்றிய ஆழமான அறிவைப் பெறுவதற்கான பாடம் இது. கவனமாக வடிவமைக்கப்பட்ட பயிலரங்குத் தொடரின் மூலம், சமகாலத் தமிழ் சூழலில் நிலவும் லிரிக்கல் கவிதை வடிவம், எதிர்கவிதை ஆகிய போக்குகள் குறித்தும் இந்தப் பாடம் சிறப்பு கவனம் செலுத்தும்.

இந்தப் பயிலரங்குகள் வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு அவர்களின் கவிதைகளைச் செழுமைப்படுத்தவும் மறுவடிவமைக்கவும் உதவுவும். அத்துடன், துணிச்சலான பரிசோதனைகளைச் செய்துபார்க்கவும் ஊக்குவிக்கும். இந்தப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் தங்கள் கவிதைகள் பற்றித் துறைசார் நிபுணரில்  கருத்துக்களைப் பெறுவார்கள், தங்கள் கவிதைகளைத் தாங்களே செம்மைப்படுத்தும் திறனையும் சக மாணவர்களின் கவிதைகளைச் செம்மைப்படுத்தும் திறனையும் வளர்த்துக்கொள்வதற்கான சூழலையும் இந்தப் பாடத்திட்டம் உருவாக்கும். கற்றல் செயல்முறையின் ஒரு பகுதியாக, தமிழ் நவீனக் கவிதையின் முன்னோடிகளான சி.மணி, பிரமிள், ஞானக்கூத்தன், ஆத்மாநாம் போன்றவர்களின் படைப்புகள் அலசப்படும். சமகாலக் கவிதையுலகின் முக்கியமான படைப்பாளிகளான தேவதச்சன், சேரன், சமயவேல், மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட கவிஞர்களின் படைப்புகளும் அலசப்படும். சமகால இலக்கிய விமர்சனத்திலிருந்து, குறிப்பாகக் கவிதைகள் தொடர்பாக முக்கியமான தமிழ்க் கவிஞர்கள் சிலரின் கட்டுரைகளிலிருந்து சில பகுதிகளையும் ஆய்வுசெய்வோம்.

கற்றலின் விளைவுகள்

பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு, மாணவர்கள் இவற்ரைச் செய்ய முடியலாம்:

  1. கவிதை எழுதும் கலையை அதிக நம்பிக்கையுடன் பயிலுதல்;
  2. வலுவான உருவகங்களுடனும் சொற்சிக்கனத்துடனும் கவிதை எழுதும் திறன்களைப் பெறுதல்;
  3. பொதுவாக கவிதைகளுடனும் குறிப்பாகத் தற்காலத் தமிழ் கவிதைகளுடன் விமர்சனரீதியாகவும் அர்த்தமுள்ள வகையிலும் உறவுகொள்ளுதல்;
  4. கவிதைகளை மெருகேற்றும் செயல்முறையில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மீண்டும் எழுதுவதற்குமான உத்திகளை வளர்த்தெடுத்தல்.

Overview and Learning Outcomes

This course will explore a broad selection of Tamil modern poems by prominent poets in order to acquire a degree of in‐depth knowledge regarding the literary aesthetics, styles, and techniques employed in these poems. Through a series of carefully designed workshops, the course will pay special attention to the practices of lyrical and anti‐poetry in the contemporary Tamil milieu.

The workshops will benefit emerging writers by helping them to not only enrich and rework their poems, but to attempt bold experimentation. The course will also enable students to receive expert feedback on their poems and provide a learning environment for cultivating self‐editing and peer‐editing skills. As part of the learning process, we will read and analyze the works of pioneers such as C. Mani, Piramil, Gnanakkoothan, and Atmanam, in addition to contemporary stalwarts like Devatachan, Cheran, Samayavel and Manushya Puthiran, among many other poets. We will also read excerpts from the essays on literary criticism, concerning poetry in particular, by a few major Tamil poets.

Learning Outcomes

Upon successful completion of the course, students will be able to:

  1. practice the art of poetry writing more confidently;
  2. deploy the skills of writing poetry in terms of effective imageries and word economy;
  3. engage critically and meaningfully with poetry in general and the contemporary Tamil poems in particular; and
  4. develop & cultivate strategies for revisions and rewriting in the course of fine‐tuning their poems.

Who should register?

This course is intended for Tamil language poets.

Writers including:

  1. Foundation Writers — Early stage, promising writers with no requirement for any publication history. Foundation writers are those who are writing for the first time or have never written with deadlines or structure before.
  2. Intermediate Writers — Writers who have chosen to pursue writing as a full time or part time career with a serious, professional intent but who are not yet published with a mainstream or recognised independent publisher, or

Participants will be selected by the Visiting Writer with assistance from the Asia Creative Writing Programme. A waiting list will be maintained.

Registration and Pricing

வகுப்பிற்கான முன்நிபந்தனைகள

பதிவுபெற, பின்வரும் ஆவணங்களுடன் மேலே உள்ள இணைப்பில் பதிவுசெய்யவும்

  1. 500 வார்த்தைகள் கொண்ட ஒரு மாதிரி எழுத்துப்படைப்பு
  2. 100 வார்த்தைகள் கொண்ட ஒரு திட்டத்தின் சுருக்கம்
  3. 100 வார்த்தைகள் கொண்ட ஒரு சுயசரிதை

வகுப்பிற்கான கட்டணம்

  • 6 அமர்வுகளுக்கு:
    • $10
  • சிங்கப்பூர் மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் பட்டதாரிகளுக்கு இலவசம்
  • பாடநெறி தொடங்குவதற்கு 1 வாரத்திற்கு முன்னர் இரத்துச் செய்யப்பட்டால்  கட்டணம் மீளப்பெற முடியாது
  • நிதி உதவி தேவைப்பட்டால் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்

Course Prerequisites

To sign up, please register at the link above with the following documents:

  1. A 500-word writing sample, or 2-5 poems
  2. A short summary of your writing project of ~100 words
  3. A short biography of ~100 words

Course Fees

  • For 6 sessions:
    • $10 for all participants
  • Free for tertiary and secondary students in Singapore over the age of 16 years old
  • Non refundable if cancellation 1 week before course starts
  • Please email us if financial assistance is needed

About Perundevi Srinivasan

Perundevi has published eight anthologies of poetry and an anthology of microfiction over the past two decades. She is deeply engaged with contemporary Tamil society and culture and a regular contributor of poems, translations and articles to Tamil literary magazines and journals. She has published a volume of essays on sexual violence as a social practice engaging with Tamil literary texts and violence against women. She has also edited a volume of critical essays on the works of the Tamil modernist writer Asokamittiran. An academic by profession, Perundevi has a Ph.D in interdisciplinary human sciences from George Washington University. She is currently an Associate Professor of Religious Studies at Siena College. Her research interests include popular religious practices engaging with colonial and post-colonial modernity in southern India, global feminisms, and Tamil literature and cinema.

Other Courses & Events with Perundevi Srinivasan

Webinar on Contemporary Tamil Poetry for English-Language Poets

Webinar on Contemporary Tamil Poetry for English-Language Poets

This course will explore a broad selection of modern Tamil poems so you can acquire in-depth knowledge regarding the literary aesthetics, style and techniques employed in Tamil poetry. This course is designed for English language poets to understand more about Tamil poetry to help enrich their English language poetry.

read more