எழுத்தாளருக்கான தனிநபருக்கான வகுப்பு

பேராசிரியர் பெருந்தேவி நடத்தும் தனி அமர்வுக்கு

Writer to Writer

with Perundevi Srinivasan

பேராசிரியர் பெருந்தேவி  நடத்தும் தனி அமர்வுக்குப் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் எழுத்துத் திட்டத்தைப் பற்றி அவருடன் விவாதிக்கலாம். உங்கள் படைப்புச் செயல்பாடும் எழுத்து வாழ்க்கையும் செறிவான முறையில் அமையப் பெருந்தேவி வழிகாட்டுவார்.

Book a one-on-one mentoring session with Tamil poet Perundevi Srinivasan to discuss your writing project. Perundevi will provide guidance to help your creative practice and support your writing life in either the Tamil or English language, or both.

Unfortunately, we are full!

Registrations for this course are now closed but do join our mailing list here to be updated on future courses like this.

Summary / சுருக்கம்

பாடத்திற்கான கோட்: PS6

30 நிமிடங்களிலிருந்து 1 மணிநேரம்வரையிலான வழிகாட்டும் அமர்வு

அடிப்படைநிலையில் தொடங்கி இடைநிலை எழுத்தாளர்கள் மற்றும் அனுபவமுள்ள எழுத்தாளர்கள் ஆகிய அனைத்து தமிழ் எழுத்தாளர்களுக்கும்

குறைந்த இடங்களே உள்ளன

தேர்வு – படைப்பு ரீதியாக நம்பிக்கை தரும் எழுத்தாளர்களுக்கே இடம் வழங்கப்படும்

Course code: PS6

30 mins to 1 hour mentoring session

For all Tamil writers, Foundation to Intermediate to Advanced Writers

Limited places available

Selective entry – we’ll offer places to writers who show promise

 

Dates / நாட்கள்

2022 மே  முதல் ஜூலை வரை

பகுதி நேர வகுப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.

May to July 2022

Venue / இடம்

நேரடி/ இணைய  வழியாக

In-person or Online

Overview and Learning Outcomes

ஒட்டுமொத்தக் கண்ணோட்டமும் கற்றலின் நோக்கங்களும் / விளைவுகளும்

பொதுவான கண்ணோட்டமும் கற்றலின் விளைவுகளும்:

வருகைதரு எழுத்தாளருடனான இந்த அமர்வில் (30 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை) நீங்கள் பெறக்கூடியவை:

  1. எழுத்து சார்ந்த உங்கள் விருப்பங்களைப் பற்றி அனுபவமிக்க எழுத்தாளருடன் விவாதிக்கலாம்.
  2. உங்கள் எழுத்துத் திட்டம் குறித்து அனுபவம் வாய்ந்த எழுத்தாளரிடமிருந்து பொதுவான ஆலோசனையைப் பெறலாம்
  3. எழுத்தின் கலைத்தன்மை, கைத்திறன் ஆகிய கூறுகள், எழுதுவதற்கான உத்தி, எழுத்தில் உங்கள் சவால்கள் ஆகியவை பற்றிக் குறிப்பான, நடைமுறை சார்ந்த ஆலோசனைகளைப் பெறலாம்.
  4. உங்கள் எழுத்து வாழ்க்கை குறித்த அணுகுமுறையை வடிவமைப்பதில் உதவி பெறலாம்.
  5. தொழில்முறை எழுத்தாளராக இருப்பதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

தனிநபருக்கான இந்த அமர்வு உங்கள் எழுத்துப் பிரதிகளை மதிப்பிடுவதற்கானது அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்

Overview and Learning Outcomes

During a Writer to Writer session (30 mins to 1 hour) with the Visiting Writer you will:

    1. discuss your writing aspirations with an experienced writer in an encouraging environment
    2. obtain general advice from an experienced writer on your writing project
    3. obtain specific practical advice on aspects of the art and craft of writing, writing technique & your writing challenges
    4. obtain help on shaping your approach to your writing life
    5. understand what it takes to be a professional writer

    Please note the one-on-one consultation is not a manuscript assessment.

    Who should register?

    Tamil language and English language writers including:

    1. Foundation Writers — Early stage, promising writers with no requirement for any publication history. Foundation writers are those who are writing for the first time or have never written with deadlines or structure before.

    2. Intermediate Writers — Writers who have chosen to pursue writing as a full time or part time career with a serious, professional intent but who are not yet published with a mainstream or recognised independent publisher, or

    3. Advanced Writers — Writers who have published at least one book with a mainstream or recognised independent publisher, and/or published in at least one literary journal and/or anthology

    Participants will be selected by the Visiting Writer with assistance from the Asia Creative Writing Programme. A waiting list will be maintained.

    Registration and Pricing

    வகுப்பிற்கான முன்நிபந்தனைகள

    பதிவுபெற, பின்வரும் ஆவணங்களுடன் மேலே உள்ள இணைப்பில் பதிவுசெய்யவும்

    1. 500 வார்த்தைகள் கொண்ட ஒரு மாதிரி எழுத்துப்படைப்பு
    2. 100 வார்த்தைகள் கொண்ட ஒரு திட்டத்தின் சுருக்கம்
    3. 100 வார்த்தைகள் கொண்ட ஒரு சுயசரிதை

    வகுப்பிற்கான கட்டணம்

    • 1 அமர்வுகளுக்கு:
      • $10
    • சிங்கப்பூர் மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் பட்டதாரிகளுக்கு இலவசம்
    • பாடநெறி தொடங்குவதற்கு 1 வாரத்திற்கு முன்னர் இரத்துச் செய்யப்பட்டால்  கட்டணம் மீளப்பெற முடியாது
    • நிதி உதவி தேவைப்பட்டால் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்

    Course Prerequisites

    To sign up, please register at the link above with the following documents:

    1. A 500-word writing sample, or 2-5 poems
    2. A short summary of your writing project of ~100 words
    3. A short biography of ~100 words

    Course Fees

    • For each 1 hour session:
      • $10 for all participants
    • Free for tertiary and secondary students in Singapore over the age of 16 years old
    • Non refundable if cancellation 1 week before course starts
    • Please email us if financial assistance is needed

    About Perundevi Srinivasan

    Perundevi has published eight anthologies of poetry and an anthology of microfiction over the past two decades. She is deeply engaged with contemporary Tamil society and culture and a regular contributor of poems, translations and articles to Tamil literary magazines and journals. She has published a volume of essays on sexual violence as a social practice engaging with Tamil literary texts and violence against women. She has also edited a volume of critical essays on the works of the Tamil modernist writer Asokamittiran. An academic by profession, Perundevi has a Ph.D in interdisciplinary human sciences from George Washington University. She is currently an Associate Professor of Religious Studies at Siena College. Her research interests include popular religious practices engaging with colonial and post-colonial modernity in southern India, global feminisms, and Tamil literature and cinema.

    Other Courses & Events with Perundevi Srinivasan

    Webinar on Contemporary Tamil Poetry for English-Language Poets

    Webinar on Contemporary Tamil Poetry for English-Language Poets

    This course will explore a broad selection of modern Tamil poems so you can acquire in-depth knowledge regarding the literary aesthetics, style and techniques employed in Tamil poetry. This course is designed for English language poets to understand more about Tamil poetry to help enrich their English language poetry.

    read more