தமிழில் வரலாற்றுப் புனைகதைகள் (பயிலரங்கு)
டாக்டர் சுனில் கிருஷ்ணன் அவர்களுடன்
Historical Fiction in Tamil (Seminar)
with Dr Suneel Krishnan
தமிழ் மொழியில் வரலாற்றுப் புனைகதை வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் வடிவமைக்கப்பட்ட இந்தப் பயிலரங்கு தமிழில் வரலாற்றுப் புனைகதை மீது ஆர்வம் உள்ள எவருக்கும் அடித்தளமாக அமையும். இப்பயிலரங்கு தமிழ் மொழியில் வழி நடத்தப்படும்.
Designed for Tamil language Historical Fiction readers and writers, this seminar provides a foundation for anyone interested in Historical Fiction in the Tamil language. This course will be conducted in the Tamil language.
Registration closes: 9 November 2023, Thursday, 5PM SGT
Summary / சுருக்கம்
பாடக் குறியீடு: SK4
ஒரு பயிலரங்கு, மூன்று மணி நேரம்
அடிப்படைநிலை எழுத்தாளர்கள் முதல் இடைநிலை எழுத்தாளர்கள் வரை
குறைந்த இடங்களே உள்ளன
தேர்வு – பதிவு செய்யும் பொது அனுப்பிய மாதிரி எழுத்துப்படைப்பைப் பொறுத்தே எழுத்தாளர்களுக்கே இடம் வழங்கப்படும்
Course code: SK4
1 seminar of 3 hours
For Foundation to Intermediate writers in the Tamil language
Limited places available
Selective entry – we’ll offer places to writers based on writing samples sent on application
Dates / நாட்கள்
1 session on:
- 11 November 2023, Saturday
9:00 am to 12:00 pm SGT
No partial sessions accepted
Venue / இடம்
Zoom.
In view of Deepavali on 12 November, we have shifted to a virtual session.
Overview
சுருக்கமான கண்ணோட்டம்
தமிழ் மொழியில் எழுதப்பட்ட வரலாற்றுப் புனைகதைகளின் அடிப்படைகளை நாம் இந்த அமர்வில் கவனிப்போம்.
தமிழ் மொழி வரலாற்றுப் புனைகதையில் ஆர்வமுள்ள வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பாடம், தமிழ் மொழி வரலாற்றுப் புனைகதைகளை ஆராய, எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு நட்பு சூழலை உருவாக்கித் தருகிறது.
கலந்துரையாடல்களில் முழுமையாக பங்கெடுக்கவும் தமிழ் மொழியில் வரலாற்றுப் புனைகதைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், தயவு செய்து உங்களை தயார்படுத்திக் கொண்டு வாருங்கள்.
In this session, we will look at the basics of Historical Fiction written in the Tamil language.
Designed for readers and writers interested in Historical Fiction in the Tamil language, this course will provide an opportunity for writers to explore the basics of Historical Fiction in the Tamil language in a friendly, encouraging environment.
Please come prepared to fully participate in discussions—and to learn about Historical Fiction in the Tamil language.
Learning Outcomes
கற்றலின் நோக்கங்களும் / விளைவுகளும்
பங்கேற்பாளர்கள்:
- தமிழ் மொழி வரலாற்றுப் புனைகதை, அதன் கருப்பொருள், பின்னணி, இலக்கிய வடிவம், பாரம்பரியம், மரபு ஆகியவை பற்றிய புரிதலையும் அறிவையும் அதிகரித்து, ஆழப்படுத்தி கொள்வர்
- தமிழ் மொழி வரலாற்றுப் புனைகதையில் ஆர்வம் கொண்ட மற்ற எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்திப்பர்
Participants will:
- deepen their understanding and knowledge of Tamil language Historical Fiction, its themes, contexts, literary forms, traditions and conventions
- meet other writers and readers interested in Historical Fiction in the Tamil language
Who should register?
யார் பதிவு செய்ய வேண்டும்?
எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் அறிவியல் புனைகதையில் ஆர்வம் கொண்டவர்கள், பின் வருபவர்கள் உற்பட:
- அடிப்படைநிலை எழுத்தாளர்கள் – ஆரம்ப நிலை, நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள்; வெளியீட்டு வரலாறு இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. முதல் முறையாக எழுதும் எழுத்தாளர்கள்.
- இடைநிலை எழுத்தாளர்கள் – எழுதிவதை ஒரு முழு நேர அல்லது பகுதி நேரப் பணியாகப் பின்தொடரும் எண்ணமுள்ள எழுத்தாளர்கள்; ஆனால் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன பதிப்பகத்துடன் வெளியீடு செய்யாத நிலை
- மேல்நிலை எழுத்தாளர்கள் – அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன வெளியீட்டாளருடன் குறைந்த பட்சம் ஒரு புத்தகம் மற்றும்/அல்லது ஒரு இலக்கிய ஆய்விதழ் மற்றும்/அல்லது ஒரு தொகுப்பு நூலில் வெளியீடு செய்த எழுத்தாளர்கள்
இப்பாடம் தமிழ் மொழியில் வழி நடத்தப்படும். வருகைதரு எழுத்தாளர், ஆசிய படைப்பிலக்கியத் திட்டத்தின் உதவியோடு, பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுப்பார். காத்திருப்போர் பட்டியல் ஒன்று வைத்திருக்கப்படும்.
Writers and readers, and anyone interested in Historical Fiction in the Tamil language including:
- Foundation Writers — Early stage, promising writers with no requirement for any publication history. Foundation writers are those who are writing for the first time or have never written with deadlines or structure before.
- Intermediate Writers — Writers who have chosen to pursue writing as a full time or part time career with a serious, professional intent but who are not yet published with a mainstream or recognised independent publisher
- Advanced Writers — Writers who have published at least one book with a mainstream or recognised independent publisher, and/or published in at least one literary journal and/or anthology
This course will be conducted in the Tamil language.
Participants will be selected by the Visiting Writer with assistance from the Asia Creative Writing Programme. A waiting list will be maintained.
Registration and Pricing
பதிவும் கட்டணமும்
வகுப்பிற்கான முன்நிபந்தனைகள்
பதிவுபெற, பின்வரும் ஆவணங்களுடன் மேலே உள்ள இணைப்பில் பதிவுசெய்யவும்:
- 50-100 வார்த்தைகளுக்கு உட்பட்ட ஒரு குறுகிய சுயசரிதை
வகுப்பிற்கான கட்டணம்
- வகுப்பிற்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
Course Prerequisites
To sign up, please register at the link above with the following documents:
- A short biography of ~50 to 100 words
Course Fees
- Course fees have been waived
About Suneel Krishnan
மதிப்புக்குரிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், கட்டுரையாளர் மற்றும் தமிழ் மொழி புனைகதைகளின் பதிப்பாசிரியராகிய டாக்டர் சுனில் கிருஷ்ணன், இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பயிலரங்குகளிலும் விழாக்களிலும் படைத்துள்ளார். ‘அம்புப்படுக்கை’ (2018), ‘விஷக் கிணறு’ (2020) மற்றும் “நீலகண்டம்’ (2020) இவர் எழுதிய சிறுகதைகள் மற்றும் நாவல்களில் அடங்கும். இவருக்கு கிடைத்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்களில் ‘அம்புப்படுக்கை’ சிறுகதை தொகுப்பிற்கு வழங்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி யுவ புராஸ்கார் விருது, ‘பேசும் பூனை’ குறுநாவலுக்கு கொடுக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு கணையாழி எழுத்து குறுநாவல் போட்டி அசோகமித்திரன் பரிசு, ‘எப்போதும் முடிவிலே இன்பம்’ சிறுகதைக்கு 2020 இல் வழங்கப்பட்ட க.நா.சு சிறுகதைப் பரிசு, ஈரோடு அறம் அறக்கட்டளை வழங்கிய அறச்செம்மல் விருது போன்றவை அடங்கும்.
Dr Suneel Krishnan is an esteemed writer, translator, critic, essayist and editor of Tamil language fiction who has presented at workshops and festivals in India, Malaysia and Singapore. He has written short stories and novels including Ambu Padukkai (2018), Vishakkinaru (2020) and Neelakantam (2020). Among the awards and recognition he has received include the 2018 Sahitya Akademi Yuva Puraskar award for his short story collection ‘Ambu Padukkai’, the 2018 Kanaiyazhi Ezhuthu Kuru novel competition ‘Asokamithran’ prize for his novella ‘Pesum Poonai’, the Ka Na Su short story award for ‘Eppodhum Mudivele Inbam’ in 2020 and the “அறச்செம்மல்” award given by Erode Aram Arakatalai.
Other Courses & Events with Suneel Krishnan
Tamil Short Stories & Science Fiction for English Language Writers & Readers (Seminars)
Dr Suneel Krishnan provides an informative seminar on Tamil Short Stories & Science Fiction to writers and readers in Singapore. This course will be conducted in the English language.
Micro Fictions for Tamil Language Writers Workshop
In this two-week Foundation to Intermediate course, Dr Suneel Krishnan offers an encouraging and informative workshop to help developing writers write micro fiction in the Tamil language. This course will be conducted in the Tamil language.
Literary Criticism for Tamil Language Writers Workshop
In this two-week Foundation to Intermediate course, Dr Suneel Krishnan offers an encouraging and informative workshop to help developing writers write literary criticism in the Tamil language. This course will be conducted in the Tamil language.
An Introduction to Science Fiction in Tamil (Seminar)
In these two seminars, Dr Suneel Krishnan provides an informative seminar introducing Tamil science fiction writing to writers and readers in Singapore. This course will be conducted in the Tamil language.
Writer to Writer with Suneel Krishnan
Book a one-on-one mentoring session with award winning writer, Dr Suneel Krishnan, to discuss your writing project. Dr Krishnan will provide guidance to help your creative practice and support your writing life.