நேருக்கு நேர் – எழுத்தாளர்களிடேயே சந்திப்பு

டாக்டர் சுனில் கிருஷ்ணன் அவர்களுடன்

Writer to Writer

with Dr Suneel Krishnan

உங்கள் எழுத்துத் திட்டத்தைப் பற்றி கலந்துரையாட, பல விருதுகளை வென்ற, டாக்டர் சுனில் கிருஷ்ணன்  நடத்தும் தனிநபருக்கான வழிகாட்டும் அமர்வுக்குப் பதிவு செய்துகொள்ளுங்கள்.  டாக்டர் கிருஷ்ணனின் வழிகாட்டுதல் மூலம் உங்கள் படைப்புச் செயல்பாட்டுக்கு வேண்டிய உதவியையும் உங்கள் எழுத்து வாழ்க்கைக்குத் தேவைப்படும் ஆதரவையும் நீங்கள் பெறுவீர்.

Book a one-on-one mentoring session with award winning writer, Dr Suneel Krishnan, to discuss your writing project. Dr Krishnan will provide guidance to help your creative practice and support your writing life.

Registrations are not yet open for this course, but do join our mailing list here to be updated on when registrations open.

Unfortunately, we are full!

Registrations for this course are now closed but do join our mailing list here to be updated on future courses like this.

Summary / சுருக்கம்

பாடக் குறியீடு: SK10   

30 நிமிடங்களிலிருந்து 1 மணிநேரம் வரையிலான வழிகாட்டும் அமர்வு

அணைத்து தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கும், அடிப்படைநிலை முதல்  இடைநிலை மற்றும் மேல்நிலை எழுத்தாளர்கள் வரை

குறைந்த இடங்களே உள்ளன

தேர்வு –  படைப்பு ரீதியாக நம்பிக்கை தரும் எழுத்தாளர்களுக்கு இடம் வழங்கப்படும்

Course code: SK10

30 mins to 1 hour mentoring session

For all Tamil writers, Foundation to Intermediate to Advanced Writers

Limited places available

Selective entry – we’ll offer places to writers who show promise

 

Dates / நாட்கள்

September to November 2023

நேரவொதுக்கம் தேவை

    By appointment only

Venue / இடம்

நேரடி/ இணைய  வழியாக

In-person or Online

Overview and Learning Outcomes

சுருக்கமான கண்ணோட்டமும் கற்றலின் விளைவுகளும்

வருகைதரு எழுத்தாளருடனான இந்த நேருக்கு நேர் அமர்வில் (30 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை) நீங்கள்:

  1. எழுத்து சார்ந்த உங்கள் விருப்பங்களைப் பற்றி அனுபவமிக்க எழுத்தாளருடன், ஊக்கமூட்டும் ஒரு சூழலில், கலந்துரையாடுவீர்.
  2. உங்கள் எழுத்துத் திட்டம் குறித்து அனுபவம் வாய்ந்த எழுத்தாளரிடமிருந்து பொதுவான ஆலோசனையைப் பெறுவீர்.
  3. எழுத்தின் கலைத்தன்மை, கைத்திறன் ஆகிய கூறுகள், எழுதுவதற்கான உத்தி, எழுதுவதில் நீங்கள் எதிர்நோக்கும் சவால்கள் ஆகியவை பற்றி குறிப்பான, நடைமுறை சார்ந்த ஆலோசனைகளைப் பெறுவீர்.
  4. உங்கள் எழுத்து வாழ்க்கை குறித்த அணுகுமுறையை வடிவமைப்பதில் உதவி பெறுவீர்.
  5. தொழில்முறை எழுத்தாளராவதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்வீர்.

தனிநபருக்கான இந்த அமர்வு உங்கள் எழுத்துப் பிரதிகளை மதிப்பிடுவதற்கானது அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்த அமர்வு  தமிழ் மொழி அல்லது ஆங்கில மொழியில் நடத்தப்படலாம்.

During a Writer to Writer session (30 mins to 1 hour) with the Visiting Writer you will:

  1. discuss your writing aspirations with an experienced writer in an encouraging environment
  2. obtain general advice from an experienced writer on your writing project
  3. obtain specific practical advice on aspects of the art and craft of writing, writing technique & your writing challenges
  4. obtain help on shaping your approach to your writing life
  5. understand what it takes to be a professional writer

Please note the one-on-one consultation is not a manuscript assessment.

Sessions may be conducted in either the Tamil or English language.

Who should register?

யார் பதிவு செய்ய வேண்டும்?

எழுத்தாளர்கள் – குறிப்பாக தமிழ் மொழி புனைகதை எழுத்தாளர்கள் – பின் வருபவர்கள் உற்பட:

  1. அடிப்படைநிலை எழுத்தாளர்கள் – ஆரம்ப நிலை, நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள்; வெளியீட்டு வரலாறு இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. முதல் முறையாக எழுதும் எழுத்தாளர்கள்.
  2. இடைநிலை எழுத்தாளர்கள் – எழுதிவதை ஒரு முழு நேர அல்லது பகுதி நேரப் பணியாகப் பின்தொடரும் எண்ணமுள்ள எழுத்தாளர்கள்; ஆனால் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன பதிப்பகத்துடன் வெளியீடு செய்யாத நிலை
  3. மேல்நிலை எழுத்தாளர்கள் – அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன வெளியீட்டாளருடன் குறைந்த பட்சம் ஒரு புத்தகம் மற்றும்/அல்லது ஒரு இலக்கிய ஆய்விதழ்  மற்றும்/அல்லது ஒரு தொகுப்பு நூலில் வெளியீடு செய்த எழுத்தாளர்கள்     

வருகைதரு எழுத்தாளர், ஆசிய படைப்பிலக்கியத் திட்டத்தின் உதவியோடு, பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுப்பார். காத்திருப்போர் பட்டியல் ஒன்று வைத்திருக்கப்படும்.  

Writers – especially Tamil language fiction writers – including:

  1. Foundation Writers — Early stage, promising writers with no requirement for any publication history. Foundation writers are those who are writing for the first time or have never written with deadlines or structure before.
  2. Intermediate Writers — Writers who have chosen to pursue writing as a full time or part time career with a serious, professional intent but who are not yet published with a mainstream or recognised independent publisher, or
  3. Advanced Writers — Writers who have published at least one book with a mainstream or recognised independent publisher, and/or published in at least one literary journal and/or anthology

Participants will be selected by the Visiting Writer with assistance from the Asia Creative Writing Programme. A waiting list will be maintained.

Registration and Pricing

பதிவும் கட்டணமும்

வகுப்பிற்கான  முன்நிபந்தனைகள்

பதிவுபெற, பின்வரும் ஆவணங்களுடன் மேலே உள்ள இணைப்பில் பதிவுசெய்யவும்:

  1. 50-100 வார்த்தைகளுக்கு உட்பட்ட ஒரு குறுகிய சுயசரிதை

வகுப்பிற்கான  கட்டணம்

  • வகுப்பிற்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

Course Prerequisites

To sign up, please register at the link above with the following documents:

  1. A short biography of ~50 to 100 words

Course Fees

  • Course fees have been waived

    About Suneel Krishnan

    மதிப்புக்குரிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், கட்டுரையாளர் மற்றும் தமிழ் மொழி புனைகதைகளின் பதிப்பாசிரியராகிய டாக்டர் சுனில் கிருஷ்ணன்,  இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பயிலரங்குகளிலும் விழாக்களிலும் படைத்துள்ளார்.  ‘அம்புப்படுக்கை’ (2018), ‘விஷக் கிணறு’ (2020) மற்றும் “நீலகண்டம்’ (2020) இவர் எழுதிய சிறுகதைகள் மற்றும் நாவல்களில் அடங்கும்.  இவருக்கு கிடைத்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்களில் ‘அம்புப்படுக்கை’ சிறுகதை தொகுப்பிற்கு வழங்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி யுவ புராஸ்கார் விருது, ‘பேசும் பூனை’ குறுநாவலுக்கு கொடுக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு கணையாழி எழுத்து குறுநாவல் போட்டி அசோகமித்திரன் பரிசு, ‘எப்போதும் முடிவிலே இன்பம்’ சிறுகதைக்கு 2020 இல் வழங்கப்பட்ட க.நா.சு சிறுகதைப் பரிசு, ஈரோடு அறம் அறக்கட்டளை வழங்கிய அறச்செம்மல் விருது போன்றவை அடங்கும்.

    Dr Suneel Krishnan is an esteemed writer, translator, critic, essayist and editor of Tamil language fiction who has presented at workshops and festivals in India, Malaysia and Singapore. He has written short stories and novels including Ambu Padukkai (2018), Vishakkinaru (2020) and Neelakantam (2020).  Among the awards and recognition he has received include the 2018 Sahitya Akademi Yuva Puraskar award for his short story collection ‘Ambu Padukkai’, the 2018 Kanaiyazhi Ezhuthu Kuru novel competition ‘Asokamithran’ prize for his novella ‘Pesum Poonai’, the Ka Na Su short story award for ‘Eppodhum Mudivele Inbam’ in 2020 and the “அறச்செம்மல்” award given by Erode Aram Arakatalai.

    Other Courses & Events with Suneel Krishnan

    Micro Fictions for Tamil Language Writers Workshop

    Micro Fictions for Tamil Language Writers Workshop

    In this two-week Foundation to Intermediate course, Dr Suneel Krishnan offers an encouraging and informative workshop to help developing writers write micro fiction in the Tamil language. This course will be conducted in the Tamil language.

    read more