தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு இலக்கிய விமர்சனம் பட்டறை

டாக்டர் சுனில் கிருஷ்ணன் அவர்களுடன்

Literary Criticism for Tamil Language Writers Workshop

with Dr Suneel Krishnan

அடிப்படைநிலை முதல்  இடைநிலை தமிழ் மொழி எழுத்தாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தப் பட்டறை தமிழ் மொழியில் இலக்கிய விமர்சனம் பற்றி ஆராய்கிறது. இப்பட்டறை தமிழ் மொழியில் வழி நடத்தப்படும்.

Designed for Foundation to Intermediate Tamil language writers, this workshop  explores literary criticism in the Tamil language. This course will be conducted in the Tamil language.

Registrations for this course are now closed but do join our mailing list here to be updated on future courses like this.

Summary / சுருக்கம்

பாடக் குறியீடு: SK2

இரண்டு பட்டறைகள், ஒவ்வொன்றும் மூன்று மணி நேரம்

அடிப்படைநிலை எழுத்தாளர்கள் முதல்  இடைநிலை எழுத்தாளர்கள் வரை

குறைந்த இடங்களே உள்ளன

தேர்வு – பதிவு செய்யும் பொது அனுப்பிய மாதிரி எழுத்துப்படைப்பைப் பொறுத்தே எழுத்தாளர்களுக்கே இடம் வழங்கப்படும்

Course code: SK2

2 workshops of 3 hours each

For Foundation to Intermediate writers in the Tamil language

Limited places available

Selective entry – we’ll offer places to writers based on writing samples sent on application

Dates / நாட்கள்

2 sessions on:

  • 7 October 2023, Saturday
  • 14 October 2023, Saturday

9:00 am to 12:00 pm SGT

No partial sessions accepted

Venue / இடம்

NTU@one-north
11 Slim Barracks Rise
Singapore 138664

Overview

சுருக்கமான கண்ணோட்டம்

தமிழ் மொழியில் எவ்வாறு இலக்கிய விமர்சனம் எழுதுவது என்பதைப் பற்றி இரண்டு பட்டறை அமர்வுகளில் நாம் ஆராய்வோம்.

அடிப்படைநிலை முதல்  இடைநிலை தமிழ் மொழி எழுத்தாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடம், ஊக்கமளிக்கும் ஒரு நட்பு சூழலில், எழுத்தாளர்கள் தமிழ் மொழியில் இலக்கிய விமர்சனம் செய்யும் தங்களுடைய தனிப்பட்ட திறனை வளர்த்துக் கொள்ள வழிவகுக்கும்.

கலந்துரையாடல்களில் முழுமையாக பங்கெடுக்கவும் தமிழ் மொழியில் இலக்கிய விமர்சனம் பற்றி அறிந்து கொள்ளவும், தயவு செய்து உங்களை தயார்படுத்திக் கொண்டு வாருங்கள்.  

Over two workshop sessions, we will explore how to write literary criticism in the Tamil language.

Designed for Foundation to Intermediate writers, this course will provide an opportunity for writers to develop their own literary criticism in the Tamil language in a friendly, encouraging environment.

Please come prepared to fully participate in discussions—and to learn about literary criticism in the Tamil language.  

Learning Outcomes

கற்றலின் விளைவுகள்

இந்தப் பாடத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு, பங்கேற்பாளர்கள்:

  1. தமிழ் மொழியில் இலக்கிய விமர்சனம், அதன் உருவங்கள், அமைப்புகள், உத்திகள் இவற்றைப் பற்றிய தங்கள் புரிதலை வளர்த்துக் கொள்வர்
  2. எவ்வாறு இலக்கிய விமர்சனம் எழுதுவது என்பதைப் பற்றிய ஆழமான அறிவைப் பெறுவர்
  3. தமிழ் மொழியில் இலக்கிய விமர்சனம் எழுதுவதற்கும், ஏற்கனவே தாங்கள் எழுதிய விமர்சனதை திருத்தி அமைக்கவும் தேவையான திறன்களையும் அனுபவத்தையும் அடைவர்

பங்கேற்பாளர்கள் இரண்டு பட்டறை அமர்வுகளிலும் பங்கேட்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.

Participants will:

  1. develop their understanding of literary criticism in the Tamil language, its forms, structures and techniques
  2. gain a deeper knowledge of how to write literary criticism
  3. obtain skills and experience to enable participants to write and revise their existing Tamil language literary criticism

Please note participants are required to attend all 2 workshop sessions.

Who should register?

யார் பதிவு செய்ய வேண்டும்?

எழுத்தாளர்கள் – குறிப்பாக தமிழ் மொழி எழுத்தாளர்கள் – பின் வருபவர்கள் உற்பட:

  1. அடிப்படைநிலை எழுத்தாளர்கள் – ஆரம்ப நிலை, நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள்; வெளியீட்டு வரலாறு இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. முதல் முறையாக எழுதும் எழுத்தாளர்கள்.
  2. இடைநிலை எழுத்தாளர்கள் – எழுதிவதை ஒரு முழு நேர அல்லது பகுதி நேரப் பணியாகப் பின்தொடரும் எண்ணமுள்ள எழுத்தாளர்கள்; ஆனால் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன பதிப்பகத்துடன் வெளியீடு செய்யாத நிலை

இப்பாடம் தமிழ் மொழியில் வழி நடத்தப்படும். வருகைதரு எழுத்தாளர், ஆசிய படைப்பிலக்கியத் திட்டத்தின் உதவியோடு, பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுப்பார். காத்திருப்போர் பட்டியல் ஒன்று வைத்திருக்கப்படும்.

Writers – especially Tamil language writers – including:

  1. Foundation Writers — Early stage, promising writers with no requirement for any publication history. Foundation writers are those who are writing for the first time or have never written with deadlines or structure before.
  2. Intermediate Writers — Writers who have chosen to pursue writing as a full time or part time career with a serious, professional intent but who are not yet published with a mainstream or recognised independent publisher

This course will be conducted in the Tamil language.

Participants will be selected by the Visiting Writer with assistance from the Asia Creative Writing Programme. A waiting list will be maintained.

Registration and Pricing

பதிவும் கட்டணமும்

வகுப்பிற்கான முன்நிபந்தனைகள்

பதிவுபெற, பின்வரும் ஆவணங்களுடன் மேலே உள்ள இணைப்பில் பதிவு செய்யவும்:

  1. 50-100 வார்த்தைகளுக்கு உட்பட்ட ஒரு குறுகிய சுயசரிதை

வகுப்பிற்கான கட்டணம்

  • வகுப்பிற்கானகட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

Course Prerequisites

To sign up, please register at the link above with the following documents:

  1. A short biography of ~50 to 100 words

Course Fees

  • Course fees have been waived

About Suneel Krishnan

மதிப்புக்குரிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், கட்டுரையாளர் மற்றும் தமிழ் மொழி புனைகதைகளின் பதிப்பாசிரியராகிய டாக்டர் சுனில் கிருஷ்ணன்,  இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பயிலரங்குகளிலும் விழாக்களிலும் படைத்துள்ளார்.  ‘அம்புப்படுக்கை’ (2018), ‘விஷக் கிணறு’ (2020) மற்றும் “நீலகண்டம்’ (2020) இவர் எழுதிய சிறுகதைகள் மற்றும் நாவல்களில் அடங்கும்.  இவருக்கு கிடைத்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்களில் ‘அம்புப்படுக்கை’ சிறுகதை தொகுப்பிற்கு வழங்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி யுவ புராஸ்கார் விருது, ‘பேசும் பூனை’ குறுநாவலுக்கு கொடுக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு கணையாழி எழுத்து குறுநாவல் போட்டி அசோகமித்திரன் பரிசு, ‘எப்போதும் முடிவிலே இன்பம்’ சிறுகதைக்கு 2020 இல் வழங்கப்பட்ட க.நா.சு சிறுகதைப் பரிசு, ஈரோடு அறம் அறக்கட்டளை வழங்கிய அறச்செம்மல் விருது போன்றவை அடங்கும்.

Dr Suneel Krishnan is an esteemed writer, translator, critic, essayist and editor of Tamil language fiction who has presented at workshops and festivals in India, Malaysia and Singapore. He has written short stories and novels including Ambu Padukkai (2018), Vishakkinaru (2020) and Neelakantam (2020).  Among the awards and recognition he has received include the 2018 Sahitya Akademi Yuva Puraskar award for his short story collection ‘Ambu Padukkai’, the 2018 Kanaiyazhi Ezhuthu Kuru novel competition ‘Asokamithran’ prize for his novella ‘Pesum Poonai’, the Ka Na Su short story award for ‘Eppodhum Mudivele Inbam’ in 2020 and the “அறச்செம்மல்” award given by Erode Aram Arakatalai.

Other Courses & Events with Suneel Krishnan

Micro Fictions for Tamil Language Writers Workshop

Micro Fictions for Tamil Language Writers Workshop

In this two-week Foundation to Intermediate course, Dr Suneel Krishnan offers an encouraging and informative workshop to help developing writers write micro fiction in the Tamil language. This course will be conducted in the Tamil language.

read more
Writer to Writer with Suneel Krishnan

Writer to Writer with Suneel Krishnan

Book a one-on-one mentoring session with award winning writer, Dr Suneel Krishnan, to discuss your writing project. Dr Krishnan will provide guidance to help your creative practice and support your writing life.

read more