Past Writers in Residence

The National Arts Council and the School of Humanities at Nanyang Technological University have brought over 25 national and international writers to Nanyang Technological University to teach and write under Writer in Residence Programmes from 2011 to 2019. Past writers in residence have won major national and international prizes and received major critical recognition for their work. These writers include:

  • Tan Twan Eng, recipient of the 2012 Man Asian Literary Prize and the 2013 Walter Scott Prize and short listed for the 2012 Man Booker Prize
  • Nicholson Baker, winner of the National Book Critics Circle Award and the Hermann Hesse Prize
  • George Szirtes, a winning translator of the 2015 Man Booker International Prize
  • Amanda Lee Koe, youngest winner of the Singapore Literature prize
  • Pooja Nansi, Director of the Singapore Writers Festival, winner of the 2016 Singapore Young Artist Awards
  • Marc Nair, winner of the 2016 Singapore Young Artist Awards
  • Madeleine Thien, winner of the Frankfurt Book Fair’s LiBeraturpreis and shortlisted for the 2016 Booker Prize.

国家艺术理事会和南洋理工大学人文学院在2011年至2019年间成功聘请超过25名本地和国际驻校作家,在南洋理工大学授课及创作。他们都曾荣获国内外重大奖项,其作品深受肯定。这些作家包括:

Majlis Seni Kebangsaan dan Pusat Pengajian Ilmu Kemanusiaan di Universiti Teknologi Nanyang telah membawa lebih daripada 25 penulis kebangsaan dan antarabangsa ke Universiti Teknologi Nanyang untuk mengajar dan menulis di bawah Program Penempatan untuk Penulis dari tahun 2011 hingga 2019. Penulis yang menyertai Penempatan untuk Penulis (Writers in Residence) lepas pernah memenangi hadiah utama kebangsaan dan antarabangsa serta menerima pengiktirafan penting untuk kerja mereka. Penulis ini termasuk:

  • Tan Twan Eng, penerima Man Asian Literary Prize tahun 2012 dan Walter Scott Prize tahun 2013 dan disenarai pendek untuk Man Booker Prize tahun 2012
  • Nicholson Baker, pemenang National Book Critics Circle Award dan Hermann Hesse Prize
  • George Szirtes, penterjemah yang memenangi Man Booker International Prize tahun 2015
  • Amanda Lee Koe, pemenang termuda Hadiah Sastera Singapura (Singapore Literature Prize)
  • Pooja Nansi, Pengarah Festival Penulis Singapura, pemenang Singapore Young Artist Awards tahun 2016
  • Marc Nair, pemenang Singapore Young Artist Awards tahun 2016
  • Madeleine Tien, pemenang Frankfurt Book Fair’s LiBeraturpreis dan disenarai pendek untuk Booker Prize tahun 2016.

 நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய கலை மன்றம் மற்றும் ஸ்கூல் ஆஃப் ஹ்யூமனிட்டி சார்பில் 2011 முதல் 2019 வரை ரெசிடென்ஸி திட்டத்தின் கீழ் 25 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச எழுத்தாளர்களை கற்பிப்பதற்கும் மற்றும் எழுதுவதற்கும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த கால சிறப்பு எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்க தேசிய மற்றும் சர்வதேச பரிசுகளை வென்றுள்ளனர் மற்றும் அவர்களின் பணிக்குப் பெரும் விமர்சனரீதியான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர். இந்த எழுத்தாளர்களில் பின்வருபவர்களும் அடங்குவர்:

  • டான் ட்வான் எங் (Tan Twan Eng), 2012-ஆம் ஆண்டு  மன் ஏஷியன் லிட்டரரி பிரைஸ் (Man Asian Literary Prize) மற்றும் 2013-ஆம் ஆண்டு வால்டர் ஸ்காட் விருதுப் (Walter Scott Prize)  பெற்றவர். It should be changed to மனித ஆசிய இலக்கிய விருது (Man Asian Literary Prize).
  • நிக்கல்சன் பேக்கர் (Nicholson Baker), தேசியப் புத்தக விமர்சகர் வட்டம் விருது (National Book Critics Circle Award) மற்றும் ஹெர்மன் ஹெஸ்ஸி விருதை  (Hermann Hesse Prize) வென்றவர்
  • ஜார்ஜ் ஸிர்டிஸ் (George Szirtes) – 2015-ஆம் ஆண்டு மனித புக்கர் சர்வதேச பரிசைப்  பெற்ற மொழிபெயர்ப்பாளர்
  • அமண்டா லீ கோ (Amanda Lee Koe), சிங்கப்பூர் இலக்கியப் பரிசு வென்ற இளம் வெற்றியாளர்
  • மார்க் நாயர் (Marc Nair), 2016-ஆம் ஆண்டு  சிங்கப்பூர் இளம் கலைஞர் விருதை வென்றவர்.
  • பூஜா நான்சி (Pooja Nansi), சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் இயக்குநர், 2016-ஆம் ஆண்டு  சிங்கப்பூர் இளம் கலைஞர் விருதை வென்றவர்
  • மார்க் நாயர் (Marc Nair), 2016-ஆம் ஆண்டு சிங்கப்பூர் இளம் கலைஞர் விருதை வென்றவர்.
  • மேடலின் தியென் (Madeleine Thien), ஃபிராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சியின் லிபெராடர்பிரேஸ் வெற்றியாளர் மற்றும் 2016-ஆம் ஆண்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.